malaysiaindru.my
ஆர்டிடி பணியாளர் கொள்ளையடித்ததுடன் வாகனங்களையும் மோதித் தள்ளினார்
கோலாலும்பூரில், சாலைப் போக்குவரத்துத் துறை பணியாளர் ஒருவர் உடல்குறையுள்ள ஒருவரிடம் கொள்ளையிட்டு தப்பி ஓட முயன்றார். நேற்று மாலை 4.50 அளவில் ஜாலான் சங்காட் புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்த அச்சம்பவத்த…