malaysiaindru.my
மீடியா பிரைமா ஆள்குறைப்பு நடவடிக்கை: என்எஸ்டிபி-இல் 500பேர் வேலைநீக்கம் செய்யப்படுவர்
ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஊடகக் குழுமமான மீடியா பிரைமா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதன் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (என்எஸ்டிபி)-இலிருந்து 543 பணியாளர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. ஆள…