malaysiaindru.my
‘சோஸ்மா சட்டத்தை அகற்றுக!’, ஜொகூர் மாநில அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை
சோஸ்மா சட்டத்தை முழுமையாக அகற்றி, அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேர் உட்பட, அனைத்து சோஸ்மா கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென ஜொகூரைச் சார்ந்த 19 அரசு சாரா அமைப்புகள் பக்காத்தான் ஹராப்பான…