malaysiaindru.my
அது இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டு: அசிலாவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் நஜிப்
அல்டான்துன்யா ஷரிபுவைக் கொல்லச் சொன்னது நஜிப் அப்துல் ரசாக்தான் என்று போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் அசிலா ஹத்ரி குற்றஞ்சாட்டியிருப்பதை நஜிப் நிராகரித்தார். மலேசியாகினியிடம…