malaysiaindru.my
டொங் சொங் காரணமாக மீண்டும் மே 13 நிகழ இடமளிக்காதீர்: காமிஸ் எச்சரிக்கை
காபோங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் ச-மலேசியா(காமிஸ்) , சீனக் கல்வி அமைப்பான டொங் சொங்கை அதன் “துரோகச் செயலுக்காக” தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அச்சங்கத்தின் துணைத் தலைவர் முகம்மட் ஸொப்…