malaysiaindru.my
இன, சமய விவகாரங்களே போலீசுக்குப் பெரும் பிரச்னை- ஐஜிபி
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர், அண்மைக்காலமாக போலீசுக்குப் பெரும் பிரச்னைகளாக இருப்பவை இன, சமய விவகாரங்கள்தான் என்கிறார். மக்களுக்குச் சிறப்பான, நியாயமான, வெளிப்படையான சேவை வழங…