malaysiaindru.my
வன்முறையைக் காட்டி மிரட்டியவர்களுக்கு வெற்றி – ஜைட்
காஜாங்கில் இன்று நடைபெறவிருந்த தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டைத் தடுக்க போலீசார் நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றது குறித்து வருத்தம் கொள்கிறார்…