malaysiaindru.my
டிஏபி கம்முனிஸ்டா? சிரிப்புத்தான் வருது- முன்னாள் சிபிஎம் தலைவர் அப்துல்லா
மலாயா கம்முனிஸ்டுக் கட்சி முன்னாள் தலைவர்களில் ஒருவர், டிஏபி-யைக் கம்முனிசத்துடன் இணைத்துப் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது என்றார். மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் சிபிஎம் தலைவர் அ…