malaysiaindru.my
பிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் குறைக்கப்படும், 2058 வரை உயர்வும் இல்லை!
பிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்ட…