malaysiaindru.my
கொரோனா வைரஸ் தாக்குதல் – சீனா, வுஹானுக்கு விமானங்களை நிறுத்தியது ஏர் ஏசியா, மலிண்டோ
வுஹான் (Wuhan) நகரில் கொரோனா வைரஸ் (Corona virus) பரவியததைத் தொடர்ந்து பட்ஜெட் விமான நிறுவனங்களான ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர் ஆகியவை சீனாவின் வுஹானுக்கு விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன…