malaysiaindru.my
வுஹான் வைரஸ் – நாட்டில் மேலும் மூன்று சீனா பிரஜைகள்
கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று சீன பிரஜைகள் கண்காணிப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் பிந்துலு மர…