malaysiaindru.my
வுஹானுக்கு விமானங்களை நிறுத்துகிறது ஏர் ஏசியா
கோத்தா கினாபாலு, பாங்காக் மற்றும் ஃபூகெட் இடங்களிலிருந்து சீனா, வுஹானுக்கு செல்லும் ஏர் ஏசியா விமானங்களின் தற்காலிக நிறுத்தம் பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்படும். வூஹானில் ஆரம்பித்த கொரோனா வைரஸில் இறந…