malaysiaindru.my
சாமிநாதனின் ஜாமீன் மனு தள்ளுபடி
LTTE-ஐ ஆதரித்த குற்றச்சாட்டின் பேரில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் ஜாமீன் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதி அஹ்மட் ஷாஹிர் முஹமட் சால்லே இம்முடிவை எடுத்…