malaysiaindru.my
மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டியத் தேவை இன்னும் இல்லை
இதுவரை, வுஹான் வைரஸைத் தடுக்க மலேசியர்கள் மூக்கு மற்றும் வாய் மூடியை அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுங்கை புலோ மருத்துவமனை மருத்துவ நிபுணர் டாக்டர் பெனடிக்ட் சிம் தெரிவித்தார். மலேசியர்களிடையே வைர…