malaysiaindru.my
தோ புவான் உமா சம்பந்தன் காலமானார்
பெட்டாலிங் ஜெயா: மறைந்த துன் வி.டி.சம்பந்தனின் மனைவி தோ புவான் உமா சம்பந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காலமானார். அவருக்கு 90 வயது ஆகிறது. சம்பந்தன் மஇகாவின் ஐந்தாவது தலைவராகவும்,…