malaysiaindru.my
நாற்பது மலேசிய மாணவர்கள் சீனாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர் – விஸ்மா புத்ரா
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, நாற்பது மலேசிய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெய்ஜிங்கில் படித்து வருகின்றனர். நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா புத்ரா, அனைத…