malaysiaindru.my
மகள் என்னுடன் இல்லையென்றால் ‘மகிழ்ச்சியான முடிவு’ இல்லை, விரக்தியில் இந்திரா
தனது மகளோடு மீண்டும் ஒன்றிணைக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை கேட்டுக் கொண்டார் எம். இந்திரா காந்தி. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திரா, விரைவில் 12 வயதாகும் ப…