malaysiaindru.my
வுஹானில் இருந்து 132 மலேசியர்கள் நாளை மீட்பு
சீனாவின் வுஹானில் இருக்கும் 108 மலேசியர்களையும் 24 குடிமக்கள் அல்லாதவர்களையும் நாளை நாட்டிற்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. 304 உயிர்களைக் கொன்ற வுஹான் கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவுவதைத…