malaysiaindru.my
எரிபொருள் குழாய் ஏற்படுத்திய விபரீதம்… மூன்று நாட்களாக தீப்பிடித்து எரியும் நதி…
சுமார் 380 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. அசாம் மாநிலத்தின் மிகமுக்கிய நீராதாரங்களில் ஒன்றான புர்…