malaysiaindru.my
கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 425 -ஆக உயர்ந்தது
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை முடிவில் 425-ஆக உயர்ந்தது. முந்தைய நாளிலிருந்து 64 அதிகரித்துள்ளது என்று நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்…