malaysiaindru.my
கொரோனா கிருமி : சிறுமி குணமடைந்தார்
கெடாவின் லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் (2019-nCoV) நோய்த்தொற்றில் இருந்து சீனாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி குணமடைந்து மீண்டுள்ளார். மலேசியாவில் பதிவான 10 பாதிப்புக…