malaysiaindru.my
சீனாவில் கொரோனா கிருமியால் இறப்புகள் 1,000 எட்டியுள்ளன
பெய்ஜிங் (பிப்ரவரி 11): கொரோனா கிருமியால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000க்கு மேல் உயர்ந்தது. உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவுக்கு வெளியே நோய் பரவுவது “ஒரு பெரிய நெருப்பாக மாறும் தீப்ப…