malaysiaindru.my
சிங்கப்பூரில் வுஹான் வைரஸின் இரண்டு புதிய பாதிப்புகள், மொத்தம் 45 பதிவுகள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு (MoH) அக்குடியரசில் கொரோனா வைரஸின் (2019-nCoV) மேலும் இரண்டு பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டில் மொத்த பதிவுகளை 45 ஆக உயர்த்தி உள்ளது. இந்த ப…