malaysiaindru.my
ஆஸ்கார் விருதுகள்; சிறந்த நடிகர் ஜோக்குயின் பீனிக்ஸ், சிறந்த நடிகை ரெனீ ஜெல்வெஜெர்
92வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்சுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப…