malaysiaindru.my
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான்கள் 13 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர். காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்…