malaysiaindru.my
மகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்
அரசருடன் 90 நிமிட சந்திப்புக்குப் பிறகு டாக்டர் மகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார். மாலை 6.18 மணி: பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுடன் 9…