malaysiaindru.my
இந்தியன் 2 விபத்து எதிரொலி – சிம்பு பட தொழிலாளர்களுக்கு காப்பீடு
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து எதிரொலியாக சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பட தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப…