malaysiaindru.my
ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதில் மகாதீர் பெரும்பான்மையை இழந்துவிட்டார்!
துன் மகாதீர் பிரதமர் பதவியைத் துறந்ததால், காலியான அவ்விடத்தை நிரப்ப ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரை மாமன்னர் நியமித்தார். ஆனால், தற்போது இடைக்காலப் பிரதமரின் பங்கு மற்…