malaysiaindru.my
ஜாஹிட்டுடன் சந்திப்பு எதுவும் இல்லை என்றது பிரதமர் துறை
நீதிமன்றத்திலிருந்து வெளியேற ஜாஹிட், முகிதீன் பெயரை மேற்கோள் காட்டிய பின்னர், பிரதமர் துறை அத்தகைய கூட்டம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது. அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தனது ஊழல் விசாரணையில் இர…