malaysiaindru.my
மார்ச் 15-ம் முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி: வெங்காய வரத்து அதிகரித்துள்ளதையடுத்து மார்ச் 15-ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெ…