malaysiaindru.my
இலங்கை அரசியல்: ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளதா? யானை சின்னம் யாருக்கு?
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. …