malaysiaindru.my
மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள்; மொத்தம் 50-ஆக உயர்வு
மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள், மொத்தம் 50-ஆக உயர்வு கொரோனா வைரஸ் | மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இது இப்போது 50 ஆக பதிவாகியுள்ளது. மார்ச் 3ம் தேத…