malaysiaindru.my
பெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் ~ சிவாலெனின்
பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்களுக்குத் துளியும் சாத்தியமில்லை. சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை நம்மால் அளவிட முடியும் என்கிறார் தொழிலாளர் வர்க்கத்தின் தோழன் கா…