malaysiaindru.my
கோவிட்-19 – மலேசியாவில் 18 புதிய பாதிப்புகள்; மொத்தம் 117 ஆக உயர்ந்துள்ளன
சுகாதார அமைச்சு இன்று 18 புதிய கோவிட்-19 பாதிப்புகளை அறிவித்துள்ளது. இது மொத்தம் 117 பாதிப்புகளாக பதிவாகியுள்ளன. 18 புதிய பாதிப்புகளில், ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது, மேலும் 17 பாதிப்புகள்…