malaysiaindru.my
கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 3169 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது. பீஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா …