malaysiaindru.my
கோவிட்-19: சிலாங்கூர் பல பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது
கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து சில பொது நிகழ்ச்சிகளை சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளது என்று அதன் மந்திரி புசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார். வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அவை செய்யப்ப…