malaysiaindru.my
கூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா? ~இராகவன் கருப்பையா
பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்து இன்னும் 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சல் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைp பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.…