malaysiaindru.my
ஜீவி. காத்தையா ஒரு முன்னுதாரண சமூக போராளி – சேவியர் ஜெயக்குமார்
நாடும் இந்தியச் சமுதாயமும் ஒரு சிறந்த பொதுநலவாதியும், போராட்டவாதியும், பத்திரிக்கையாளருமான காத்தையா அவர்களின் மறைவைச் சந்தித்துள்ளது. இந்த மறைவு மிக இக்கட்டான நேரத்தில் நடந்துள்ளது. இது இந்தியச் ச…