malaysiaindru.my
டாமான்சாரா மெதடிஸ்ட் தேவாலயத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு கோவிட்-19
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டாமான்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் குறைந்தது மூன்று உறுப்பினர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுய தனிமைப்…