malaysiaindru.my
சிலாங்கூரில் உள்ள உணவகங்கள், பல்பொருள் கடைகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட வேண்டும்
சிலாங்கூரில் உள்ள உணவகங்கள் (Restaurant), உணவு கடைகள், (food stalls) மற்றும் பல்பொருள் கடைகள் (convenience stores) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12…