malaysiaindru.my
2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021 வரை ஒத்திவைக்கப்பட்டது. உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ச…