malaysiaindru.my
கோவிட்-19: தண்ணீர் கட்டணம் செலுத்துதலை ஒத்திவைக்கிறது மலாக்கா அரசு
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் தண்ணீர் கட்டண செலுத்துதலை ஒத்திவைத்து சிறப்பு உதவி வழங்குகிறது மலாக்கா மாநில அரசு என்று முதலமைச்சர் சுலைமான் அலி தெரிவித்தார்.…