malaysiaindru.my
ஏப்ரல் முதல் பி40, எம்40-க்கான RM10 பில்லியன் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்
கோவிட்-19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு குறைந்த வருமானம் கொண்ட பி40 மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட எம்40 குழுக்களுக்கு பிரதம மந்திரி முகிதீன் யாசின் மொத்தம் சுமார் 10 பில்லியன் ரிங்கிட் ரொக்க தொகை…