malaysiaindru.my
நடமாட்டக் கட்டுப்பாடை மீறியதால் கைது
நடமாட்டக் கட்டுப்பாடை மீறிய குற்றச்சாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஒரு உணவக உரிமையாளர் மற்றும் மூன்று வெளிநாட்டினரும் அடங்குவர். தாமான் மேடானில் சாலைத் தடுப்ப…