malaysiaindru.my
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் முழுமையாக முடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்கள்
இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம கிராமத்தை முடக்குவதற்குப் பாதுகாப்பு பிரிவினர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர். கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டிய…