malaysiaindru.my
MCO – வீட்டிலிருந்து 10 கி.மீ. சுற்றளவிற்கு மேல் பயணிக்க தடை
மளிகைப் பொருட்கள், உணவு அல்லது மருத்துவ சிகிச்சைகள் வாங்க வீடுகளை விட்டு வெளியேறும் நபர்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்கு மேல் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …