malaysiaindru.my
பிரதமர் முகிதீன், தெங்கு ஜப்ருல் – கசானா நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்டனர்
கசானா நேஷனலின் (Khazanah Nasional Bhd) தலைவராக பிரதமர் முகிதீன் யாசின் நியமிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், நிதி அமைச்சர் தெங்கு ஜப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் மற்றும…