malaysiaindru.my
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவர்களுக்கு சமூக சேவை பணிகள் செய்ய உத்தரவு
பினாங்கில் உள்ள (College General) கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (உள்ளூர் தொற்றுப் பகுதியில் நடவடிக்கைகள்) 2020, விதிமுறை 3(2)-ன் கீழ் …