malaysiaindru.my
MCO மீறல்: 4,000க்கும் மேற்பட்டோர் கைது, 1,000 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது
மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (MCO) மீறியதற்காக 4,189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் 1,449 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். எவ்வாறாய…