malaysiaindru.my
லிம் குவான் எங்: பினாங்கை தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
பினாங்கு மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என தாம் உறுதியாக எண்ணவில்லை என அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். அதனால் பக்காத்தான் ராக்யாட் தொடர்ந்து அடக்கமாக நடந்து கொள்வதோடு ந…